KNOW US

IT’S TIME TO

TKR பில்டிங் மெட்டீரியல்ஸ் சப்ளையராகிய நாங்கள் உங்களின் அனைத்து தரமான கட்டுமானத் தேவைகளுக்கும் ஒரே ஒரு தீர்வாக இருக்கிறோம். நாங்கள் தென்காசி, செங்கோட்டை பகுதிகள் முழுவதிலும் உள்ள பில்டர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு உயர்தர கட்டுமானப் பொருட்களான ஜல்லிக்கற்கள், மணல், எம்-சாண்ட், பி-சாண்ட், குண்டுக்கற்கள், செங்கல்கள், மண், சரள், வண்டல் மண் ஆகியவற்றை வழங்குவதில் முன்னணியில் உள்ளோம்.

மற்றும் விவசாய வேலைகளுக்கான டிராக்டர்கள், ஜேசிபி எந்திரங்கள், கட்டிட வேலைகளுக்கான தண்ணீர் டேங்கர், குடிநீர் டேங்கர் ஆகியவை எங்களிடம் உள்ளன.

உங்களின் தேவைகளுக்கு எங்களை அழையுங்கள்...

உங்களின் மேலான அழைப்பிற்காக காத்திருக்கிறோம்!

தொடர்பு எண்: +917667666264

TALK WITH US